திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் இஸ்லாமிய அமைப்புகள் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் பாரி, செயலாளர் அபுதாஹிர், பொருளாளர் ஜாகிர் உசேன் மற்றும் அனைத்து இஸ்லாமிய இளைஞர்கள் சங்கம் தலைமையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.