பழனியில் கிரிக்கெட் விளையாட்டு விழா

51பார்த்தது
பழனியில் கிரிக்கெட் விளையாட்டு விழா
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடுத்த ஆயக்குடி நேதாஜி விளையாட்டு திடலில் 11 இந்தியன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு 11 இந்தியன்ஸ் அணி சார்பாக பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் கேடயங்களும் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி