பட்டிவீரன்பட்டி: கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

78பார்த்தது
பட்டிவீரன்பட்டி: கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள பண்ணை வீரம்மாள் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தைகளின் திருமண வயது பற்றியும், போதைப் பொருள் தடுப்பு பற்றியும், போக்சோ சட்டம் குறித்தும், இணையவழி குற்றங்கள் பற்றியும் அதற்கு உதவிடும் இலவச உதவி எண்கள் 1098, 181, 1930 குறித்தும் விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி