அதிக லாபம் தரும் 2 வங்கியின் பங்குகள்

65பார்த்தது
அதிக லாபம் தரும் 2 வங்கியின் பங்குகள்
வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு 2 வங்கிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பரோடா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளின் பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டு வருகின்றன. இந்த வங்கிகளில் முதலீடு செய்பவர்களுக்கு 25% முதல் 30% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்னர் உங்கள் சந்தை நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதன் பின்னர் முதலீட்டைத் தொடங்குங்கள்.

தொடர்புடைய செய்தி