திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள செண்பகனூர் பகுதியில் தம்பதியர்களின் மகள் ஜெலஸ்டின் ஏஞ்சலினா வயது 16 12ம் வகுப்பு பயின்று வருகிறார் நேற்று மாணவியின் தாயார் திட்டியதால் மனம் உடைந்து விஷம் அருந்தியுள்ளார்
தகவல் அறியும் தெரிந்து மாணவியின் உறவினர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது மேல் சிகிச்சைக்காக தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் தேனி அரசு கல்லூரியில் சிகிச்சை பலனின்றி ஜலஸ்டினா ஏஞ்சலினா இறந்துள்ளார்
மேலும் கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்கள் என்னவென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.