கொடைக்கானல்: வெள்ளி நீர் வீழ்ச்சியில் மிதந்த பெண்ணின் சடலம்

84பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ள முதல் சுற்றுலா தலமாக வெள்ளி நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.

கொடைக்கானல் ஏரி இருந்து பழனிக்கு இந்த நீர்தன் செல்கிறது. சுற்றுலா பயணிகள் தண்ணிரில் வெள்ளி நீர் வீழ்ச்சி சடலம் மிதபதக கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கொடைக்கானல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதுமதி மற்றும் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டனர்.

தீயணைப்பு துறையினர் அருவில் இருந்த பெண்ணின் சலடதை மீட்டு சம்பவ இடத்திலேயே கொடைக்கானல் அரசு மருத்துவரால் உடற்கூறு ஆய்வு நட்டத்த உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி