திருமலைக்கேணியில் கார்த்திகை விழா

56பார்த்தது
திருமலைக்கேணியில் கார்த்திகை விழா
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள திருமலைக்கேணியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி கார்த்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. சுற்றுவட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி