சர்ச்சை பேச்சு - மயிலாடுதுறை ஆட்சியர் பணியிட மாற்றம்

66பார்த்தது
சர்ச்சை பேச்சு - மயிலாடுதுறை ஆட்சியர் பணியிட மாற்றம்
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் மீதும் தவறு உள்ளது என்று பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகாபாரதியின் பேச்சிற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறையின் புதிய மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி