சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் கூட்டம்

56பார்த்தது
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் கூட்டம்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் ஒன்றிய பேரவை சார்பில் இன்று (ஜூலை 27) ஒன்றிய தலைவர் மரியம் சேவியர் ராஜ் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6, 750 வழங்க வேண்டும், ஈம கிரிகை சடங்கு நிதி 25 ஆயிரம் வழங்க வேண்டும், ஸ்டார் ஹெல்த் காப்பீடு திட்டத்தில் ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி