'தேர்தல் நாடகம்" என விமர்சித்த தினமலர் - எம்.பி., விளக்கம்

68பார்த்தது
'தேர்தல் நாடகம்" என விமர்சித்த தினமலர் - எம்.பி., விளக்கம்
கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரை தேர்தல் நாடகம் என விமர்சித்த தினமலர் செய்திக்கு, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அரசு நிகழ்வில் ஒரு மத வழிபாடு கூடாது என தான் நாம் சொல்வது. கோவிலுக்கு சென்று யாரும் வழிப்படக் கூடாது என எப்போது சொன்னோம்? செந்தில்குமார் எம்.பி உட்பட திமுகவினர் யாரும் வழிபாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி