உங்க நாக்கிற்கும் ஞாபக சக்திக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு தெரியுமா?

54பார்த்தது
உங்க நாக்கிற்கும் ஞாபக சக்திக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு தெரியுமா?
வாய் மற்றும் நாக்கில் உள்ள பாக்டீரியாக்கள், டிமென்ஷியாவுக்கும் இடையே பெரிய தொடர்பு உள்ளது. டிமென்ஷியா என்பது மூளையின் நரம்பு செல்கள் சேதமடைவதால் ஏற்படும் ஒரு நரம்பியல் நிலையாகும். வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்குச் சென்று சேதத்தை உண்டாக்கும். அதேபோல், போர்பிரோமோனாஸ் என்ற பாக்டீரியாக்கள் உங்களது வாயில் அதிகளவு இருந்தால், நினைவாற்றல் பிரச்சனைகள் உண்டாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி