பறவைகளிலும் திருநங்கை உண்டு தெரியுமா? (வீடியோ)

60பார்த்தது
மனிதர்களை போல பறவைகள் கூட திருநங்கைகளாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. முற்றிலும் ஆண், பெண் அல்லாத பறவையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பறவை உலகின் மிக அரிதான மற்றும் விசித்திரமான உயிரினமாகும். இதில் பெண் மற்றும் ஆண் குணங்கள் காணப்படுகின்றன. இவை 'Gynandomores' என்று அழைக்கப்படுகின்றன. நியூசிலாந்து விஞ்ஞானி, ஒடாகோ பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் பேராசிரியர் ஹமிஷ் ஸ்பென்சர், கொலம்பியாவில் இத்தகைய அரிய பறவையைக் கண்டுபிடித்தார். சமீபகாலமாக இந்த செய்தி ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி