நீ அடிச்சா சிக்ஸா? கிரிக்கெட் ஆடிய விஜய் (வீடியோ)

1125பார்த்தது
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, சரத்குமார், ஆகியோர் நடிப்பே கட்னர்ஹா வருடம் பொங்கல் பண்டிகையன்று வெளியான படம் வாரிசு. தமன் இசையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேட்டிங் செய்த நபர் சிக்ஸர் அடிக்கிறார் அதற்கு விஜய் 'சிக்ஸு சிக்ஸு' என சத்தமிடுகிறார். மேலும் நீ அடிச்ச சிக்ஸா? என கேட்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி