பொம்மிடி, கே. என்புதூர் , ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை

55பார்த்தது
கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட பொம்மிடி, வே. முத்தம்பட்டி, கே. என். புதூர் ஆகிய துணை மின் நிலை யங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி. பள்ளிப் பட்டி, வாசி கவுண்டனூர், பி. துறிஞ்சிப்பட்டி, நடுர், ஒட்டுப் பட்டி, பின்பருத்தி, கேத்துரெட்டிபட்டி, வேப்பிலைப்பட்டி, வே. முத்தம்பட்டி, கொண்டகர அள்ளி, ரேகட அள்ளி, திப்பி ரெட்டி அள்ளி, வத்தல்மலை, பண்டார செட்டிபட்டி, சொரக்காப்பட்டி, கே. மோரூர், கண்ணம்பாடி, கே. என். புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோ கம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொ றியாளர் சி. டி. செந்தில்ராஜ்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி