அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய எம்எல்ஏ

71பார்த்தது
அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய எம்எல்ஏ
தருமபுரி வடக்கு ஒன்றியம்,
செம்மாண்டகுப்பம் ஊராட்சி குப்பூர் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம், தருமபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர்,
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர்ஆ. கோவிந்தசாமி
அவர்கள், அதிமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உடன், தருமபுரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், தருமபுரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கந்தசாமி,
மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் என பலர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி