பல்நோக்கு மைய திறப்பு விழா

62பார்த்தது
பல்நோக்கு மைய திறப்பு விழா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
சிந்தல்பாடி கிராமத்தில்
ரூ. 20-இலட்சம் மதிப்பீட்டில்,
புதிதாக கட்டப்பட்டுள்ள,
பல்நோக்கு மைய கட்டிடம் மற்றும் RO-சுத்திகரிப்பு குடிநீர் நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக
பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி
பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி