ஏ. பள்ளிப்பட்டி அருகே மது விற்ற 4 பேர் கைது

50பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே எச். புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஏ. பள்ளிப்பட்டி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாப்பம். பாடி அண்ணா நகரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 25), மணிகண்டன் (23), மாது (65), குணசேகரன் (47) ஆகிய 4 பேர் மதுபாட்டில்களை சாக்கு பையில் வைத்திருந்தனர். போலீசார் அவர்களை கைதுசெய்து 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

தொடர்புடைய செய்தி