மொடக்கேரி வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

63பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மொடக்கேரி பகுதியில் அமைந்துள்ளது 16 அடி உயரமுள்ள அருள்மிகு மகா காளி வராகி அம்மன் திருக்கோவில் இங்கு தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெற்றது. குறிப்பாக மஞ்சள் குங்குமம் பெண்கள் வழிபட்டு சென்றனர் அனைவரும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளது சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி