தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகின்றன. இந்தநிலையில் இன்று (ஜூன் -08) மாலை 7 மணி முதல் திப்பம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான முறுக்கும்பட்டி திப்பம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்தில் மேலாக பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.