அரூர்: அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

59பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டார தலைமை அரசு பொது மருத்துவமனையில் இன்று நவம்பர் 08 அரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சம்பத்குமார் திடீரென கள ஆய்வு மேற்க்கொண்டார். மேலும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அங்கு பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார் அடிப்படை வசதிகள் உள்ளதா என பொது மக்களிடமும் மருத்துவ ஊழியர்களிடமும் கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது மருத்துவர் அருண் பிரகாஷ் மற்றும் சுகாதார துறையினர் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி