தனுஷ் பட விழாவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை (வீடியோ)

52908பார்த்தது
தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் கேப்டன் மில்லர் படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அப்பெண் விரட்டி அடித்ததோடு அவரை தனது காலிலும் விழ வைத்தார். வீடியோ வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது.

தொடர்புடைய செய்தி