காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்கள், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. பழைய பான் அட்டையை பயன்படுத்தியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை ரூ.11 கோடி அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி