ரூ.21 ஆயிரம் கோடியை தாண்டிய பாதுகாப்பு ஏற்றுமதி

76பார்த்தது
ரூ.21 ஆயிரம் கோடியை தாண்டிய பாதுகாப்பு ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஏற்றுமதி வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் வெளிநாடுகளுக்கு ரூ.21,083 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் இந்தத் துறை ரூ.21 ஆயிரம் கோடியைத் தாண்டியது இதுவே முதல்முறை என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி