தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் அணி

65பார்த்தது
தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் அணி
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது. 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அபார வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முகமது நபி (136), அஸ்மத்துல்லா உமர்சாய் (149) அபார சதம் அடித்தனர். 55 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசங்க (210) இரட்டை சதம் அடித்தார்.

தொடர்புடைய செய்தி