தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பான DD பொதிகை DD தமிழ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுப்பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கியுள்ள இந்த தொலைக்காட்சியை கேலோ
இந்தியா விளையாட்டுப்போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய
பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.
ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.