தவெக உறுதிமொழி - புரட்சி விதை போட்ட விஜய்!

68பார்த்தது
தவெக உறுதிமொழி - புரட்சி விதை போட்ட விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி பனையூர் கட்சி அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெறவுள்ளது. தலைவர் விஜய் கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். இதனையொட்டி கட்சியினருக்கு உறுதிமொழி படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட வேற்றுமைகளைக் களைந்து, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி