உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணம் (Video)

58பார்த்தது
ஒரு பக்கம் சிறுவர்கள், மாணவர்கள் பலரும் ஆபத்தான வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். மற்றொரு பக்கம் பொது இடத்தில் அவர்கள் செய்யும் ஆபத்தான செயல்களை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிடுகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற ஒரு சிறுவன் ஒரு கையில் சைக்கிளையும் இன்னொரு கையில் ஓடும் ஆட்டோவையும் பிடித்துக் கொண்டு ஆபத்தான பயணத்தில் ஈடுபட்டார்.

நன்றி: NewsTamil24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி