சனாதனத்திற்கு ஆபத்து.. பதறும் எச்.ராஜா!

57பார்த்தது
சனாதனத்திற்கு ஆபத்து.. பதறும் எச்.ராஜா!
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, சனாதனத்தில் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுத்தால் வேளச்சேரியில் உள்ள தனது தனியார் பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வாங்க முடியாது என சனாதனத்தை உதயநிதி ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். டெங்குவை போல சனாதனத்தை அழிக்க நினைக்கும் இவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்கும்பட்சத்தில் தமிழ்நாடு இந்து தர்மத்திற்கு மிக பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி