துரித உணவுகளால் வரும் ஆபத்து.. உஷார்!

1044பார்த்தது
துரித உணவுகளால் வரும் ஆபத்து.. உஷார்!
துரித உணவுகளை தயாரிக்கும் உணவகத்தின் அருகில் வசிப்பவர்களுக்கு இதய ஆபத்து அதிகம் வர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துரித உணவகத்தின் அருகில் இருப்பவர்கள் அதனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவதும், அதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை 16% அதிகம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 5 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், 13,000 பேர் வரை இதய செயலிழப்பால் இறந்தது கண்டறியப்பட்டுள்ளது. துரித உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க வழிவகுக்கும்.