சல்மான் கானுக்கு தாதாக்கள் மிரட்டல்

79பார்த்தது
சல்மான் கானுக்கு தாதாக்கள் மிரட்டல்
சல்மான் கான் வீட்டுக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு நிழல் உலக தாதா அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். துப்பாக்கிச் சூடு டிரைலர் தான் என்றும் சல்மான் கானுக்கு இது முதலும் கடைசியுமான எச்சரிக்கை எனவும் மிரட்டல். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி