கிரிக்கெட் உலகின் ‘தாதா’..! சவுரங் கங்குலி பிறந்தநாள் இன்று

74பார்த்தது
கிரிக்கெட் உலகின் ‘தாதா’..! சவுரங் கங்குலி பிறந்தநாள் இன்று
தோனியின் சாமர்த்தியம், கோலியின் ஆக்ரோஷம், ரோகித் சர்மாவின் அதிரடிக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. அவருக்கு இன்று (ஜூலை 8) 52வது பிறந்தநாள் ஆகும். 2000 காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியை உலக கிரிக்கெட் அரங்கில் வழிநடத்தியவர் சவுரவ் கங்குலி. கொல்கத்தாவின் இளவரசன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கங்குலிக்கு இன்றளவும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

தொடர்புடைய செய்தி