சிலிண்டர் விலை.. இன்று மீண்டும் ஷாக் அப்டேட்!

50பார்த்தது
சிலிண்டர் விலை.. இன்று மீண்டும் ஷாக் அப்டேட்!
மாதந்தோறும் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்தவகையில் இன்று (அக்., 01) சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903-க்கு விற்கப்படும் என அறிவித்துள்ளது. எனினும் 14 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி