தொழிலதிபரை கொடூரமாக தாக்கிய ரவுடிகள் (வீடியோ)

62பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் நகை வியாபாரி ஒருவரை அவரது கடைக்குள் நுழைந்த ரவுடிகள் கொடூரமாக தாக்கினர். இந்த மோதலில் வியாபாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பழைய பகை காரணமாக மோதல் நடந்துள்ளதாக தெரிகிறது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சண்டையை விலக்க முயற்சிக்காமல் பலரும் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.