கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ வில்வவனேஸ்வரர் ஆலய மாசி மக ஆறாம் திருவிழாவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரஹந்தநாயகி சமேத பாலம்பிகையுடன் வில்வவனேஸ்வரர் திரு வீதியுலா நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.