இலவசமாக மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வலர்கள்.
By செல்வேந்திரன்.ம 79பார்த்ததுஇலவசமாக மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வலர்கள்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட் ரோட்டில் டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாள் முன்னிட்டு தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினார்கள்.
இதில் கொய்யா , நெல்லி, பலா, உள்ளிட்ட பழம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.