மகளிர் கிரிக்கெட் போட்டி - இந்தியா போட்டிகளின் அட்டவணை

62பார்த்தது
மகளிர் கிரிக்கெட் போட்டி - இந்தியா போட்டிகளின் அட்டவணை
மகளிர் ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் போட்டி நாளை (ஜூலை 19) தொடங்குகிறது. குரூப்-ஏ பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளத்துடன் இந்தியா போட்டியிடும். இதன் ஒரு பகுதியாக நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. ஜூலை 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கும், ஜூலை 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு நேபாளத்துக்கும் எதிராக விளையாடவுள்ளது. பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி