மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் செயலாளரும், மாநில முன்னாள் தேர்தல் பணிக்குழு செயலாளருமான திட்டக்குடி தனபால் நேற்று காலமானார் இத்தகவலை அறிந்த பாமக மருத்துவர் அய்யா அவர்கள் தனபால் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து. அவர் இழந்து வாடும் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள், கடலூர் மாவட்ட கட்சியினர் ஆகியோருக்கும் இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்தார்.