திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.

75பார்த்தது
திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூரில் அமைச்சர் சி. வி கணேசன் வழிகாட்டுதலின் பேரில் இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத் ஆதரித்து திமுக கடலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆக்கனூர் பாரதிராஜா முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கடலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், மற்றும் கட்சியினர் இணைந்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர்

தொடர்புடைய செய்தி