இந்திய கடலோர காவல்படையானது 300 (பொதுப்பணி) மற்றும் (உள்நாட்டு கிளை) பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமைப்பின் பெயர்: Indian Coast Guard
காலியிடங்கள்: 300
கல்வித் தகுதி: 10th, 12th
சம்பளம்: Rs. 21700/-
வயதுவரம்பு: 18-22
கடைசி தேதி: 25.02.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://joinindiancoastguard.cdac.in/cgept/