பண்ருட்டி: தேசிய அறிவியல் தின விழா

52பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பாதி பகுதியில் உள்ள ஆர் சி நடுநிலைப்பள்ளி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. ஒன்று முதல் எட்டு வகுப்பு மாணவ மாணவியர் தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். அறிவியல் பட்டதாரி ஆசிரியை கமலி இந்திரா இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். பள்ளியின் தாளாளர் J. அருள் பிரகாசம் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி