வெங்கடாம்பேட்டை: இஸ்லாமியரிடம் வாக்கு சேகரிப்பு

1038பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கடாம்பேட்டையில் இஸ்லாமிய சமுகத்தினரிடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானுக்கு மாம்பழம் சின்னத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி