சிறுவத்தூர் கிராமத்தில் நன்றி தெரிவிப்பு

53பார்த்தது
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் நெய்வேலி மேற்கு ஒன்றிய மக்களை சந்தித்து நன்றி கூறும் பயணத்தை சிறுவத்தூர் கிராமத்தில் தொடங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி