வடக்குத்து: இலவச மருத்துவ முகாம்

61பார்த்தது
வடக்குத்து: இலவச மருத்துவ முகாம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 85 வது பிறந்த நாளை முன்னிட்டு பசுமைத்தாயகம், புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் மருத்துவமனை, ஸ்வஸ்திக் சிட்பண்ட்ஸ், வடக்குத்து ரோட்டரி சங்கம், ஆகியவை இணைந்து நடத்தும் இலவச பொது நல மருத்துவ முகாம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து எஸ் கே எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி