கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2024-இன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா நிறுவனத்தின் கண்காணிப்பு, மனித வளம் மற்றும் கல்வித் துறைகள் சாா்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை நெய்வேலி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி என். எல். சி பொது மருத்துவமனை சதுக்கத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.