நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கான அங்குப்பம் கிராமத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியை கடலூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் இரா. ரவிச்சந்திரன் தலைமையில் ஏற்றப்பட்டது. உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவைத்திலிங்கம், கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் சண்முகவேல், மாவட்ட பசுமைத் தாயக செயலாளர் ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், அருணகிரி, முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜசிம்மன், வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகி கார்த்தி, மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் தினேஷ், ஒன்றிய ஊடகப்பிரிவு தலைவர் சிவா, சிவமுருகன், கவின், குமரவேல், சந்துரு உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.