சமட்டிக்குப்பம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

73பார்த்தது
சமட்டிக்குப்பம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சமட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் பள்ளியில் உள்ள மாணவ மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி