கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வீடுகளின் வாசல்களில் வண்ண கோலங்கள் இட்டு புத்தாண்டு பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். இது மட்டும் இல்லாமல் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.