பார்வதிபுரம் கிளையில் கட்டுமான கட்சி கிளை கூட்டம்

66பார்த்தது
பார்வதிபுரம் கிளையில் கட்டுமான கட்சி கிளை கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
வடலூர் பார்வதிபுரம் கிளையில் கட்டுமான கட்சி கிளை கூட்டம்
மூத்த வடலூர் அமைப்புக்குழு உறுப்பினர் K. சீனுவாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் T. ஆறுமுகம்
சிறப்புரை ஆற்றினர். ஒன்றிய செயலாளர் MP. தண்டபாணி ஒன்றியக் குழு முடிவுகள் விளக்கி பேசினர். வடலூர் அமைப்புக்குழு செயலாளர் R. இளங்கோவன், அமைப்குக்குழு உறுப்பினர் R. மணி, கிளை செயலாளர் R. கோமேதகவேல், எழுத்தாளர் பாலமுருகு மற்றும் கட்சி உறுப்பினர்கள் 9 பெண்கள் உட்பட 20 பேர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you