வடலூரில் மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவன்

74பார்த்தது
வடலூரில் மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவன்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் தனியார் பள்ளியில் ஈட்டி பாய்ந்து சிகிச்சையில் இருந்த மாணவன் கிஷோர் இன்று (ஜூலை 29) மூளைச்சாவு அடைந்தார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி