ஆயிப்பேட்டை கிராமத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

60பார்த்தது
ஆயிப்பேட்டை கிராமத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆயிப்பேட்டை கிராமத்தில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார்.

உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி